JaiSreeSakthi · Capital & Financial Services
கடன் விண்ணப்பம்
நிலம் · கட்டிடம் · வீடு · வணிக / தொழிற்சாலை கட்டிடம் அடமானம் வைத்து Private Finance மூலம் கடன் பெறலாம். குறைந்தபட்ச கடன் தொகை ₹10,00,000.
₹10 லட்சம் மற்றும் அதிகம்
ஆலோசனை கட்டணம் ₹2,000 — கட்டணம் செலுத்திய 24 மணி நேரத்தில் (வேலை நாட்களில்) தொடர்பு கொள்ளப்படும்.
₹10 லட்சத்திற்கு கீழ்
ஆலோசனை கட்டணம் ₹1,000 — கட்டணம் செலுத்தியவர்களுக்கு 24 மணி நேரத்தில்; செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் தொடர்பு கொள்ளப்படும்.
சட்ட செலவுகள் மற்றும் கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும் (Legal expenses & charges excluded).
விண்ணப்பதாரர் விவரங்கள்
கடன் விவரங்கள்
₹
அடமான சொத்து விவரங்கள்
விதிமுறைகள் & நிபந்தனைகள்
- • இது Private Finance / Private Sector மட்டுமே — அரசு வங்கி அல்லது தனியார் வங்கி கடன் அல்ல.
- • குறைந்தபட்ச கடன் தொகை ₹10,00,000 (பத்து லட்சம் ரூபாய்).
- ⚠ஆலோசகர்கள் அல்லது நிபுணர்களிடம் நேரடியாக பணமாக (Cash) செலுத்தினால் JaiSreeSakthi எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. கட்டணம் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள UPI / வங்கி கணக்கு மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
- ⚠ஆலோசனை கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்ப வழங்கப்படாது (Strictly Non-refundable):
- – ஒப்பந்தம் / Agreement நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி.
- – நிதி பரிவர்த்தனை நடுவில் நிறுத்தப்பட்டாலும் அல்லது ரத்து செய்யப்பட்டாலும் கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
- – கடன் ஒப்பந்தம் எந்த காரணத்தினாலும் முடிவுக்கு வந்தாலும் ஆலோசனை கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
- • சட்ட செலவுகள் மற்றும் கட்டணங்கள் (Legal expenses & charges) தனியாக வசூலிக்கப்படும்.
- • JaiSreeSakthi ஒரு ஆலோசனை தளம் மட்டுமே; கடன் வழங்குவது நிதி நிறுவனங்களின் முடிவு.
- • பதிவிடப்படும் தகவல்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்துகிறேன்.
IMPORTANT — PLEASE READ (English Summary)
- !Cash payments to executives or experts are not accepted and JaiSreeSakthi bears no responsibility for such transactions. Payments must be made only via the UPI ID or bank account details displayed on this website.
- !Consultation fees are strictly non-refundable — whether or not a business contract or agreement is completed, and whether or not the financial deal is stopped or cancelled at any stage.
- •Legal expenses and charges are billed separately and are not included in the consultation fee.
- •JaiSreeSakthi is a consulting intermediary only. Loan approval is at the sole discretion of the financial institution or expert.